"ஜோக்கர்" படத்தில், ‘பெட்டிகேஸ்’ பொன்னூஞ்சல் பாத்திரத்தில் நடித்த பேராசிரியர் மு.ராமசாமி அவர்களுடைய பாத்திரமும் நடிப்பும் பலரால் பாராட்டப்படுகிறது.
தோழர் பெரியாரின் 125 ஆவது பிறந்தநாளை கொண்டாடும்விதமாக, பேரா மு. ராமசாமி இயக்கத்தில் "கலகக்காரர் தோழர் பெரியார்" என்ற நாடகம் தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்டது. தோழர் பெரியாராக மு.ராமசாமி அவர்களே நடித்திருந்தார்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, கோவையில் அப்போதைய தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்பாட்டில் நடந்தபோது நான் நேரில் சென்று பார்த்தேன். என்னோடு என் கல்லூரி நண்பர்கள் சிலரும் வந்திருந்தனர். அனைவருக்கும் பிடித்தவிதமாக (புரியும்விதமாக) இந்த நவீன நாடகம் அமைந்திருந்தது.
ஒரு நாடகத்தை அரங்கத்தில் பார்ப்பதுதான் முழுமையான அனுபவத்தைத் தரும் என்றாலும், இந்த காணொளி பதிவுகள் பெருமளவுக்கு அந்த அனுபவத்தை சிதைக்காமல் உங்களுக்கு கொடுக்கும் என்று நினைக்கிறேன். பார்த்து பயன் பெறுக.
Part 1 : https://www.youtube.com/watch?v=koOH1wqLXt4
Part 2 : https://www.youtube.com/watch?v=rCKyLWLJAAk
Part 3 : https://www.youtube.com/watch?v=6f9BIMYh65U
Part 4: https://www.youtube.com/watch?v=GdCYCXnVb7s
Part 5 : https://www.youtube.com/watch?v=HHA7LsCWS28
Part 6 : https://www.youtube.com/watch?v=o3t_KZiLNCA
Part 7 : https://www.youtube.com/watch?v=2bniVvhrNhk
Part 8 : https://www.youtube.com/watch?v=vnPnNGqzPsg
Part 9 : https://www.youtube.com/watch?v=ahK8m-aafds
Part 10 : https://www.youtube.com/watch?v=1fRSOXaGtaE

Comments
Post a Comment