அதாவது பத்மாசூரன் என்று ஒரு அரசன் சிவனை நோக்கி கடும் தவம் செய்தான்... இதனை கேள்விப்பட்ட சிவன் மனமிறங்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேள் என்றான் உடனே அந்த அசுரன் நான் யார் தலையில் கை வைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகிவிட வேண்டும் என்ற வரம் கேட்டான் இதனை ஏற்றுக்கொண்ட சிவன் அவனுக்கு வரம் கொடுத்தான்...
அசுரனுக்கு ஒரு சந்தேகம் சிவன் கொடுத்த வரம் உண்மையானதா? என்று யோசித்து.... சிவன் தலையில் கைவைக்க அருகில் சென்றான் உடனே இதை தெரிந்த அந்த சிவன் பயத்தில் ஓடினான் ஓடினான் ஓடி கொண்டே விஷ்னுவிடம் சென்றடைந்தான்... உடனே நடந்ததை விஷ்னுவிடம் சொன்னான்... உடனே அதற்கு அந்த விஷ்னு நீ ஒன்னும் பயப்பபடாதே நான் அவனை அழித்துவிட்டு வருகிறேன் என்றான்.. உடனே விஷ்னு பெண் வேடத்தில் சென்று அந்த அசுரனின் எதிரே நின்றான்... இந்த அழகான பெண்னை பார்த்ததும் அந்த அசுரன் அந்த பெண்னை கட்டி அணைக்க ஆசைப்பட்டான்.... உடனே அந்த பெண்விஷ்ணு அந்த அசுரனை பார்த்து நீ என்னை கட்டி அனைக்க வேண்டுமென்றால் ஒரு சின்ன Condition... அதாவது நீ அருகில் உள்ள நீர் நிலையில்( பம்பை நதி )இறங்கி குளித்து விட்டு வா என்று கூறினான்.. உடனே அந்த அசுரன் தண்ணீரில் மூழ்கி அவனது கை அவனது தலையில் பட்டவுடனே அவன் தலை எரித்து சாம்பலாகிவிட்டான்.. விஷ்னு சிவனை பார்த்து யோவ் நீ ஒன்னும் பயப்படாதே அந்த அசுரனை நான் கொன்று விட்டேன் என்றான்.
உடனே சிவன் விஷ்ணுவை பார்த்து யோவ் எப்படியா சாவடிச்ச.என்று கேட்டான்????நான் பெண் வேடம் அனிந்து அவனை கொண்றேன்...
உடனே சிவன் விஷ்ணுவை அதிசியமாக பார்த்து யோவ் மறுபடியும் என் முன்னாடியும் பெண் வேடத்தில் வாயா?
உடனே சிவன் கேட்டதற்கு பெண் வேடத்தில் வந்தான் விஷ்னு.. உடனே ஒருவருக்கு ஒருவர் துரத்திக் கொண்டே ஓட, இருவருக்கும் ஆடைகள் நெகிழ்ந்துவிட, இருவரும் கலவியல் ஈடுபட்டன ... . உடனே அவர்களுக்கு ஓர் குழந்தை பிறந்தது... அதனை சிவன் கையில் தாங்கினானாம்... அந்த குழந்தை கையில் பிறந்ததனால், கையனார் என்று அழைக்கப்பட்டு , பிறகு அய்யனார் என்றும் அய்யப்பன் என்றும் ஆனது
இப்படி அரிக்கும் சிவனுக்கும் பிறந்த பிள்ளையாதலால் அய்யனார் அல்லது அய்யப்பனை ஹரிஹரன் என்றும் அழைத்தனர்....
Comments
Post a Comment