Skip to main content

Posts

Showing posts from November, 2016

மனம் திரும்புங்கள்

நன்றி அஸ்விகா சிரிநிதி நேற்று நான் அவசரமாக என் அலுவலகத்திற்கு சென்று கொன்றி௫ந்தேன்... ஒருவர் கிறிஸ்தவ பாதிரி என்று அறிமுக படுத்திவிட்டு என்னிடம் ஒரு பிட் நோட்ட ீசை கொடுத்து படித்து பாருங்கள் என்றார்... அதில்.. ""மனம் திரும்புங்கள்... தேவன் பாவிகளுக்கு சமீபமாயிருக்கிறார் என்று தலைப்பிட பட்டிருந்தது"" யார் பாவிகள்..? என்று கேட்டேன்...! நாம் தான் என்றார்..! நாம் என்றால் நானுமா..? என கேட்டேன்.. ஆம்..என்றார் நான் என்ன பாவம் செய்தேன் என்றேன்...! மனிதர்கள் பிறந்ததே பாவத்தினால் தான் என்றார்..! உங்கள் மத கோட்பாடுபடி மனிதர்களை படைப்பது யார்...?என்றேன்..! ஏசு என்றார்.. அப்படியானால் இந்த பாவபட்ட மனிதர்களை மீண்டும் மீண்டும் ஏசு ஏன் பிறக்க செய்கிறார் ..? அவர்... ஙே...ஙே...ஙே... நெளிந்தார். ----———---------------------- சரி ஏன் பாவபட்ட மனிதர்கள் என்று சொல்கிறீர்கள்??? என்று கேட்டேன்..! அது சாத்தான் செய்த சதி என்றார்..! சாத்தானா..? எப்படி..? நான் கேட்டேன்..! ஆதாம் ஏவாள் பாம்பு கதையை சொன்னார்..! கவனமாக கேட்டுவிட்டு.. சாத்தான் எப்பொழுது தோன்றினான்...? இயே...